மைதானம் இன்றி

img

உடற்கல்வி ஆசிரியர், மைதானம் இன்றி சாதித்த அரசு பள்ளி மாணவிகள்

 சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய விளை யாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமல் குறுமைய விளையாட்டு போட்டிகளில் விளையாடி மாணவிகள் மாவட்ட அளவில் தகுதி பெற்று உள் ளனர்.